About Us

 
Sri Maduravalli Food Products - we are following Traditional Food Process methods and using High Quality Turmeric, Coriander Seeds, Chilly, Pepper, Dal and other Materials to manufacture our Food Products. We are Proud to Sale our Traditional Food Products to our Valuable Customers.
 
ஸ்ரீ மதுரவல்லி உணவு பொருட்கள் - நாங்கள் பராமரியமான முறையில் தரமான மஞ்சள், மல்லி, மிளகு, சீரகம், வத்தல் கொண்டு சுவையான ஆரோக்கியமான உணவு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்கின்றோம்
 
நாங்கள் சாம்பார் பொடி, குழம்பு பொடி, மோர் குழம்பு பொடி, மிளகு ரச பொடி, இட்லி பருப்பு பொடி, தோசை கருவேப்பிலை பொடி, கொள்ளு பருப்பு பொடி, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மிளகு பொடி, கொத்தமல்லி பொடி,  கருவேப்பிலை பொடி, புளியோதரை கரைசல், வத்த குழம்பு கரைசல், பூண்டு குழம்பு கரைசல், தக்காளி பொங்கல் கரைசல், பிரியாணி கரைசல், மல்லி பிரியாணி கரைசல், அப்பளம், வடகம் மற்றும் ஊறுகாய் ஆகிய உணவு பொருட்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்கிறோம்.
 
நமது ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவில் - நாங்கள் ஆரோக்கியமான உணவு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். வாங்குங்கள் பாரம்பரியமான முறையில் தயாரிக்கும் ஸ்ரீ மதுரவல்லி உணவு பொருட்கள் - நன்றி





Our Products

Sambar Podi
Sambar Podi

 
சாம்பார் பொடி
 
Ingredients: Coriander Seeds, Red Chillies, Bengal Gram, Cumin Seeds, Compounded Asafoetida, Salt and Curry Leaves.
 
Package Type: LDPE Cover or Pet Jar
Packing Size: 100gm, 250gm and 500gm
Market Price: Rs.42/- Rs.100/- and Rs.200/-
 
Note: Goods Delivery Charge is FREE within Tamil Nadu, when purchase 1kg, collection of our Products. We will deliver Goods through Courier. Delivery Time is between 1 to 3 Days.
 
செய்முறை: முதலில் துவரம் பருப்பை வேக வைத்து கொள்ளவேண்டும். சிறிது கடலை எண்ணெய் அல்லது ரீபைண்ட் ஆயில் ஊற்றி காய்ந்தவுடன், அதில் தேவையான காய்கறிகள், வெங்காயம், தக்காளி, உப்பு, கருவேப்பிலை,  கொத்தமல்லி மற்றும் மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். அதில் வேக வைத்த பருப்புடன் ஸ்ரீ மதுரவல்லி சாம்பார் பொடி ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி போட்டு, 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். சுவையான சாம்பார் தயார்.







For More Information

Contact Us