About Us

 
டி.ஆர்.எஸ் ரியல் எஸ்டேட் ஏஜென்சி யின் உரிமையாளர் திரு.T.R.சாந்தாராம் அவர்கள் ஒரு மூத்த முதலீட்டு ஆலோகர், சென்னையை தலைமையிடமாகக் கொண்ட கிரிஷ் ஹவுசிங் அண்ட் பிராபர்டீஸ் திருச்சி கிளையின் இயக்குநர், ஓய்வுபெற்ற ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சீனியர் மேலாளர், AMFI Certified மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், IRDA Certified இன்சூரன்ஸ் ஆலோசகர், சார்டர்டு பினான்ஸியல் கோல் பிளானர், சார்டர்டு இன்ஹெரிடன்ஸ் அண்ட் சக்சஸன் பிளானர் ஆவார்.
 
இவர் தன் உத்தியோகத்தில் இதுவரை குறைந்த பட்சம் 25000 கோடீஸ்வரர்களை உருவாக்கி இருப்பதுடன் வங்கியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் தான் கற்ற கலையை மற்றவர்களுக்கு கற்று தருவதில் ஆர்வம் அதிகம் கொண்டவர். எனவே மேற்கொண்டு பத்து லட்சம் கோடீஸ்வரர்களை உருவாக்க தேவையான நிதிகல்வியறிவு (Financial Literacy) இலவசமாக நல்கி அவர்களுக்கு நிதி சுதந்திரம் (Financial Freedom) பெற்று தந்து சொத்து சேர்க்க வைப்பதுடன் அதனை பாதுகாத்து பராமரித்து பல மடங்கு பெருக்கி அடுத்த சந்ததியினருக்கு தடையில்லாமல் கொண்டு சேர்க்க வழி செய்வதுடன் இதுவரை வங்கி பணி ஓய்வுக்கு பிறகு நிதி மற்றும் முதலீட்டு  ஆலோசராக இருந்து கொண்டு முதலீட்டு ஆலோசனை அளித்து இதுவரை 1000 நபர்களை கோடிஸ்வரர்களாக்கியதுடன், தனது லட்சியம் எளிதில் நிறைவேற தன்னை கிரிஷ் ஹவுஸிங் மற்றும் ப்ராபர்டீஸ் உடன் இணைத்து கொண்டு இயக்குனர் ஆக பணியாற்றி வருகிறார். அந்த நிறுவனம் 20 வருட அனுபவம் கொண்ட நிறுவனம். இதுவரை 3500 வாடிக்கையாளர்களுக்கு வீடு கட்டி தந்து நல்ல வாடிக்கையாளர் சேவையை நல்கி வருகிறது. இதுவரை 40 லட்சம் சதுரடி வீட்டு மனைகளை நல்கி சிறப்பாக சேவை செய்து வருவதுடன் திருச்சியில் பிரதான இடங்களில்  தனது காலை பதித்து திருவெறும்பூர் மற்றும் ஏர்போர்ட் அருகில் வீட்டு மனைகள் விற்பனைசெய்து வங்கி கடன் பெறவும் வசதி செய்து வீடு கட்டி தந்து வருகிறது. இது முகவரி அற்றவர்களுக்கு நிரந்தர முகவரி வீடு கட்டி தந்து அளித்து வருகிறது.
 
தனது வசம் 2500 பிஸினஸ் அஸோஸியெட்ஸ் களை வைத்து கொண்டு 4 லட்சம் சதுரடி மனைகளை தற்சமயம் விற்பனை செய்து வருகிற முன்னணி நிறுவனம் ஆகும். சென்னையில் இம்மாதிரி 7 புராஜெக்ட்களை பிரதான இடங்களில் செய்து வருவதுடன் கோவையில் தனது காலை பதித்து விரைவில் தமிழ் நாடு கர்நாடகா முழுவதும் தனது கிளைகளை விஸ்தரிக்க இருக்கிறது.

Our Services

Newtown Near Airport Trichy
Newtown Near Airport Trichy


 
Special Features
 
Prime Location
Nearby Airport
Very Near to D' Mart 
Premium Villa at Affordable Cost
Fast Appreciation site
DTCP Approved Layout
Ready To Construct House
Good Ground & cauvery Water Source
Surrounded by Houses & Villa Projects shortly
 
Land Location
 
3 Minutes from Pudukkott NH 47
5 Minutes to Semi Ring Road to Tanjore and Madurai
5 Minutes from Trichy Airport and D Mart
15 Minutes from Trichy Railway Junction
15 Minutes from Trichy Central Bus Stand
Just Behind the Morais City and nearby BHEL Officer Township
Nearby Bharathidasan and Anna University
Nearby IIM, MIET, OFT, HAPP, IT Park 
City Scape Trichy
City Scape Trichy


 
City Scape - மனைகளின் சிறப்பு அம்சங்கள்
 
எங்கள் மனைகள் திருவெறும்பூர் - நவல் பட்டு ரோட்டில் 1.5 கீ.மீ தூரத்தில் திருச்சி மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ளது DTCP அங்கிகாரம் பெற்றது. திருவெறும்பூர் பேருந்து நிலையம் மற்றும் இரயில் நிலையத்தில் இருந்து 5 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளது.
 
Villa மற்றும் கனவு வீடுகளை தங்களின் தேவைக்கு ஏற்ப 600 சதுர அடி முதல் 3000 சதுர அடி வரை கட்டி தருகிறோம். மனைகளுக்கு 70% வரை, Villa /வீடுகளுக்கு 90% வரைக்கும் வங்கி கடன் வசதி உண்டு. உடனே வீடு கட்டி குடியேறும் வசதியுடன் வீடுகளுக்கு மத்தியில் அமைந்து உள்ளது.
 
மனையின் அருகே கல்லூரிகள்,பள்ளிகூடங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மருத்துவ மனைகள், மால்கள் பஸ்நிலையம் அனைத்தும் அமைந்துள்ளன. வீட்டுமனை விலை சதுர அடி ரூ.1200. இது முடிவானது விலை. விரைவில் விலை ஏறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
 
முந்துங்கள் குறைந்த அளவு வீட்டு மனைகளே உள்ளன. மனையை குடும்பத்தினருடன் பார்வையிட இலவச வாகன வசதி உண்டு.Our Video Gallery


Krish Housing and Properties 

For More Information

Contact Us